குழந்தைகள் தான் பலமான தேசத்தின் எதிர்காலம்

Loading… அப்துல்கலாம் குழந்தைகளுக்கு கற்பிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டினார். குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு பலவகையான சட்டங்கள் காணப்படுகின்றன. இந்தியாவின் முன்னாள் பிரதமரும் இந்திய சுதந்திர போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதீத அன்பு உடையவராக இருந்தமையால் அவரது பிறந்த தினமான நவம்பர்14-ந் தேதியன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. இவரது பிறந்த தினத்தை இந்திய அரசு குழந்தைகள் தினமாக அங்கீகரித்துள்ளது. வருங்கால இந்தியாவின் சொத்துக்களான குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கமுடையதாக இத்தினம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. கற்றுத்தருவார்கள் … Continue reading குழந்தைகள் தான் பலமான தேசத்தின் எதிர்காலம்